Data Protection & Privacy Statement
At David Pieris Group of Companies, we are committed to protecting your personal data and respecting your privacy.
In accordance with the Personal Data Protection Act No. 9 of 2022 (PDPA) of Sri Lanka, we ensure that your personal data is collected,
processed, stored, and disclosed lawfully, fairly, and transparently.
This statement reflects our commitment to accountability and responsible data handling. For more details, please refer to our comprehensive
Data Protection Policy.
Sinhala and Tamil versions of this policy are available upon request, to ensure accessibility and understanding for all our customers and employees.
දත්ත ආරක්ෂණ සහ පෞද්ගලිකත්ව ප්රකාශනය
ඩේවිඩ් පීරිස් සමූහ ව්යාපාරයේ අපි ඔබගේ පෞද්ගලිකත්වයට ගරු කරන අතර ඔබගේ පුද්ගල දත්ත ආරක්ෂා කිරීමට බැදී සිටිමු.
2022 අංක 9 දරණ ශ්රී ලංකාවේ පුද්ගල දත්ත ආරක්ෂණ පනතට (PDPA) අනුකූලව ඔබෙන් ලබා ගන්නා පුද්ගලික
තොරතුරු සැකසීම, ගබඩා කිරීම, අනාවරණය කිරීම නීත්යානුකූලව, සාධාරණව සහ විනිවිදභාවයකින් යුතුව ඉටු කරන බවට සහතික වෙමු.
තොරතුරු හැසිරවීමේදී අපගේ වගවීම සහ වගකීම, මෙම ප්රකාශනය මගින් පිළිබිඹු කෙරේ. වැඩි විස්තර සඳහා අපගේ
දත්ත ආරක්ෂණය ප්රතිපත්තිය
බලන්න.
අපගේ සියලු සේවකයන්ගේ සහ පාරිභෝගිකයන්ගේ අවබෝධය සහ පහසුව සඳහා දත්ත ආරක්ෂණ ප්රතිපත්තියේ සිංහල සහ දෙමළ පිටපතක් ඉල්ලීම මත ලබාදිය හැකිය.
தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கூற்று
டேவிட் பீரிஸ் குழுமமாகிய நாங்கள் உங்களின் தனிப்பட்ட தரவுகளை பாதுகாப்பதையும்,
உங்களின் தனியுரிமையை மதிப்பதையும் எங்களின் முக்கிய பொறுப்பாக ஏற்றிருக்கின்றோம்.
இலங்கையின் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்டம் எண் 9, 2022 (PDPA) பிரகாரம், உங்களின் தரவுகள் சட்டப்படி,
நியாயமான முறையில், சேகரிக்கப்பட்டு, செயலாக்கப்பட்டு, சேமிக்கப்பட்டு வெளிப்படுத்தபடும் என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.
இந்தக் கூற்றானது, எங்களின் பொறுப்புணர்வான மற்றும் நம்பிக்கைக்குரிய தரவுகள் கையாளுகையைக்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. மேலதிக விபரங்களுக்கு, தயவுசெய்து எங்களது விரிவான
தரவுப் பாதுகாப்பு கொள்கையை
பார்வையிடவும்.
எமது வாடிக்கையாளர்கள், மற்றும் எமது குழும ஊழியர்கள் அனைவரும் எளிதாக பயன்பெறும் வகையில், எமது இந்த கொள்கையின் தமிழ் மற்றும் சிங்கள வடிவங்கள் தங்களின் கோரிக்கையின் பிரகாரம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.